2019ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப் போவதாக அறிவித்தார் பிரதமர் மோடி.
அப்படி அறிவித்தவர் மதுரையில் இரும்பு கேட்டோடு விட்டுவிட்டார்.

பீகார் மாநிலத்தில் தர்பங்கா என்ற ஊரில் அங்கும் எய்ம்ஸ் கட்டுகிறேன் என்று அறிவித்து அவர்கள் காதிலும் பூச்சுற்றியவர் பெரிய நுழைவு வாயிலை மட்டும் கட்டி விட்டார்.
இந்தக் கொடுப்பினைக் கூட தமிழர்களுக்கு இல்லை. வெறும் இரும்பு கேட் மட்டும்தான்!
