
ராமநாதபுரத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க.வையும் – துணை போகும்
அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தி.மு.க. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், மேனாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, தி.மு.க இலக்கிய அணி மாநிலத் தலைவர் எ.அன்வர் ராஜா, மேனாள் மக்களவை உறுப்பினரும், மாநில மகளிரணி துணைச் செயலாளருமான (தி.மு.க.) எம்.எஸ்.கே. பவானி இராசேந்திரன் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள், ஏராளமான பொது மக்கள் பங்கேற்றனர்.
