மனிதன் யார் என்றால், நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும் இரத்தம் உறிஞ்சி வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.
‘குடிஅரசு’ 23.10.1943
