நாள்: 15.2.2026 ஞாயிறு காலை 10.30 மணி
இடம்: மேயர் ராமநாதன் சென்டர் (MRC),
சாந்தோம் நெடுஞ்சாலை,
இராஜா அண்ணாமலைபுரம், சென்னை
மணமக்கள்: அகிலன்-அமிர்தவர்ஷினி
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(வேந்தர், பெரியார் மணியம்மை
பல்கலைக்கழகம் (நிகர்நிலை))
தங்கள் அன்புள்ள: முனைவர் சி.தமிழ்ச்செல்வன்
-முனைவர் லதா தமிழ்ச்செல்வன்
