கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

14.2.2026 சனிக்கிழமை
செங்கல்பட்டு மாவட்ட கழகம், பகுத்தறிவாளர் கழகம் கலந்துரையாடல் கூட்டம்

மதுராந்தகம்: மாலை 4 மணி *இடம்: அறிவுக்கடல் தையலகம், மதுராந்தகம் (ஏழுமலை அய்யா கடை)  *தலைமை: அ.செம்பியன் (மாவட்ட கழக தலைவர்) *வரவேற்புரை: ம.நரசிம்மன் (மாவட்ட செயலாளர்) *ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (மாவட்ட ப.க. தலைவர்) *தொடக்கவுரை: பொன்.மாறன் *நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள். *நன்றியுரை: ஏ.செல்வம்

மேட்டூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

எடப்பாடி: காலை 10.30 மணி *இடம்: எடப்பாடி – சின்னமணலி பெரியார் படிப்பகம் *வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்ட கழக செயலாளர்) *தலைமை: கா.நா.பாலு (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன் (கழக காப்பாளர்), பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) *பொருள்: 6.2.2026 அன்று நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா வரவு செலவு கணக்கு சரிபார்த்தல் மற்றும் பற்றாக்குறை ஈடு கட்டுதல் சம்பந்தமாக, 21.2.2026 தஞ்சையில் நடைபெற்ற மாநாடு குறித்து *நன்றியுரை: கோவி.அன்புமதி (மாவட்ட ப.க. தலைவர்) *விழைவு: கழகத் தோழகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

உண்மை வாசகர் வட்டம் நடத்தும்
அறிஞர் அண்ணா நிறைவு நாள் கருத்துக் களம்

தூத்துக்குடி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், அன்னை நாயகம்மையார் அரங்கம், எட்டயபுரம், தூத்துக்குடி *தலைமை: மோ.அன்பழகன் (திமுக) *வரவேற்புரை: த.பெரியார்தாசன் (மாநகர கழகத் தலைவர்) *முன்னிலை: சு.காசி (காப்பாளர்), மு.முனியசாமி (மாவட்ட கழகத் தலைவர்), *தலைப்பு: அண்ணாவின் சமூக அரசியல் களம் *உரையாற்றுவோர்: ச.வெங்கட்ராமன், சொ.பொன்ராஜ், சீ.மனோகரன், கவிஞர் கோ.இளமுருகு*சிறப்புரை: மா.பால்ராசேந்திரம் (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை: செ.செல்லத்துரை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *