திருத்தணி: மாலை 4 மணி*இடம்: பொதட்டூர் புவியரசன் இல்லம், திருத்தணி * வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்)* தலைமை: மா.மணி (மாவட்ட கழகத் தலைவர்) * நோக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * நன்றியுரை: வாகையூரான் (நகர செயலாளர்)*பொருள்: பிப்ரவரி 21 தஞ்சையில் நடைபெற உள்ள மாநாடுகளில் கலந்து கொள்ளுதல், பெரியார் உலகம் நிதி வழங்குதல் பற்றிய கலந்துரையாடல் * விழைவு: அனைத்துத் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் படி அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் * எற்பாடு: திராவிடர் கழகம், திருவள்ளுர் மாவட்டம்
