திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் மு.சித்தார்த்தன் படத்திறப்பு – புகழ் வணக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 14.2.2026 சனிக்கிழமை
மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

இணைப்புரை: வே.செல்வம்
(தலைமைச் செயற்குழு உறுப்பினர்

வரவேற்புரை: துரை.அருண் (துணைச் செயலாளர், கழக வழக்குரைஞரணி)

தலைமையேற்று படம் திறந்து வைத்து உரை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

புகழ் உரை:
கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), த.வீரசேகரன் (தலைவர், கழக வழக்குரைஞரணி), அ.அருள்மொழி (கழக பிரச்சாரச் செயலாளர்), ஆர்.பாஸ்கரன் (அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர், மதுரை உயர்நீதிமன்றம்), சு.குமாரதேவன், சே.மெ.மதிவதனி, நா.கணேசன், தே.எடிசன்ராசா, அ.முருகானந்தம், டி.எஸ்.கல்யாணி அம்மா, வழக்குரைஞர் சுஜாதா சித்தார்த்தன், சி.யாழினி, டாக்டர் திலிபன், டாக்டர் நிரூபன், டாக்டர் ராகுல், டாக்டர் நிரஞ்சன்

நன்றியுரை: டாக்டர் நாகமணி

வருகை விழையும்: திராவிடர் கழக வழக்குரைஞரணி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *