* தஞ்சை மாநாடுகள்பற்றி சுவர் எழுத்து
எழுதி விட்டீர்களா, தோழர்களே!
* மாநாட்டில் பங்கேற்க பேருந்தில் வருகிறீர்களா?
* முன்பதிவு செய்து ரயிலில் வருகிறீர்களா?
* பேருந்து, வேன் மூலம் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா?
* குடும்பம் குடும்பமாக வருவதுதானே நமது வழமை! அதை மறந்துவிடாதீர்கள்!
* புதிய தோழர்களையும் அழைத்து வாருங்கள்!
* முக்கிய தீர்மானங்கள், செயல்திட்டங்கள் மாநாட்டில் அறிவிக்கப்படும்!
வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
