
திண்டிவனம் பாஞ்சாலம் நவா. ஏழுமலையின் 71ஆவது பிறந்த நாளையொட்டி (10.2.2026) தமிழர் தலைவரை சந்தித்து ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார். நவா.ஏழுமலை – விஜயலட்சுமி இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: சு.பன்னீர்செல்வம், பாவேந்தன், லட்சுமி, மு. ராதா, குப்புசாமி, ஜமுனா, கற்பகம், சக்கரவர்த்தி, மானூர், மாகுமார், ஜெ.கன்னியப்பன், சரோஜா, பாண்டி கமலா, மேகலா, பாபு, புஷ்பா, ஜனார்த்தனன், எஸ்.அய். கிருஷ்ணமூர்த்தி, ஜெயபால், சாந்தி, பாலசுந்தரம், வினாயகமூர்த்தி, ராஜாராம், தலைவர், பேபி கமலா. (சென்னை, 10.2.2026)
