செய்தி: ‘‘தமிழ்நாட்டில் பெரும்பான்மையான ஹிந்துக்கள், ஆன்மிகவாதிகளாக இருக்கும் போது, கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட தி.மு.க., எப்படி வெற்றி பெறுகிறது என தெரியவில்லை,” என, ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார்.
‘தினமலர்’ – 11.02.2026
சிந்தனை: இது ‘பெரியார் மண்’ என்பது தான் இதற்குப் பதில்.
