

l இந்திரஜித் தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.3 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். l பேராவூரணி மல்லிகை வை. சிதம்பரம் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.50 ஆயிரத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். l நெய்வேலி அரங்க. பன்னீர்செல்வம் இயக்க நிதியாக ரூ.10,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (சென்னை, 10.2.2026).
