
முனைவர் பட்டம் பெற்றுள்ள திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களுக்குக் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து சிறப்புச் செய்தார். அறக்கட்டளைப் பணிகளில் சிறப்பாக உதவிடும் ஆடிட்டர்
அர. இராமச்சந்திரன் அவர்களுக்குத் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்துச் சிறப்புச் செய்தார். (சென்னை, 10.2.2026)
