திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந் தொண்டர் வா.கோவிந்தராஜின் இணையர் கோ.நாகரெத்தினம் அம்மையார் அவர்களது 8ஆம் ஆண்டு நினைவு நாளை (12.2.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3,000மும் முதியோர் இல்லத்திற்கு ரூ.1,000மும், அவர்களது குடும்பத்தினர் சார்பாக நன்கொடையாக அளிக்கப்பட்டது.
