கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

12.2.2026 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம் கருத்தரங்கம்

குடியேற்றம்: காலை 11 மணி *இடம்: குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, குடியேற்றம் *தலைமை: பி.தனபால் (வேலூர் மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: வி.திருமலை *ஒருங்கிணைப்பு: சி.சாந்தகுமார் *தொடக்கவுரை: மா.அழகிரிதாசன் *நோக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) *வாழ்த்துரை: வி.இ.சிவகுமார் (மாவட்ட கழகத் தலைவர்), ந.தேன்மொழி (மாநில மகளிரணி துணைச் செயலாளர்), வி.சடகோபன் (கழக காப்பாளர்) *சிறப்புரை: சிவாஜிராவ் (மனநல மருததுவர்) *நன்றியுரை: வி.வீரமணி.

புதுச்சேரி மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

புதுச்சேரி: மாலை 6.30 மணி *இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) *முன்னிலை: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், புதுச்சேரி) *தொடக்கவுரை: வே.அன்பரசன் (மாவட்டத் தலைவர்) *விழைவு: திராவிடர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள், பகுத்தறிவாளர் கழக மற்றும் திராவிடர் கழக அணிப் பொறுப்பாளர்கள் *பொருள்: தஞ்சை 21.2.2026 – கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநாடு – வரவு-செலவு சமர்ப்பித்தல், சரிபார்த்தல் மற்றும் இயக்க வளர்ச்சிப் பணிகள். *அன்புடன் அழைக்கும்: தி.இராசா (மாவட்ட கழகச் செயலாளர், புதுச்சேரி)

மதுரை புறநகர் மாவட்ட
கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திருமங்கலம்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட செயலாளர் இல்லம், திருமங்கலம் *பொருள்: 21.2.2026 – கழக மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி மற்றும் மாணவர் கழக மாநில மாநாடு செல்வதற்கான ஆயத்த பணிகள், இயக்கப் பணிகள் *அழைப்பில்: த.ம.எரிமலை (மதுரை புறநகர் மாவட்டத் தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர்), கா.சிவகுருநாதன் (தொழிலாளர் பேரவை மாநிலத் தலைவர்), பெ.பாக்கியலட்சுமி (மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர்), வீரராகவன் தங்கதுரை (மதுரை புறநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), இரா.கலைச்செல்வி (மதுரை பறநகர் மாவட்ட மகளிரணித் தலைவர், ம.ரஞ்சித்குமார் (திராவிட மாணவர் கழகச் செயலாளர்) *குறிப்பு: தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

13.2.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 186

இணைவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை:  பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர்) * வரவேற்புரை: இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு கலைத்துறை) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) *தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்)  நூல் :  டாக்டர் கோவூரின் ‘பகுத்தறிவுப் பாடங்கள்’ * நூல் ஆய்வுரை : உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா மகேந்திரன், மதுரை *நன்றியுரை:  ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) *ZOOM : 82311400757 PASSCODE : PERIYAR.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *