திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகசெயலாளரும், மேனாள் சட்டமன்ற அவைத் தலைவருமான
இரா. ஆவுடையப்பன் சகோதரர் சுப்புக்குட்டி(தேவர்) மறைவுச்செய்தி அறிந்த திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள் இரா.ஆவுடையப்பன் அவர்களிடம் தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் கூறினார்.
