மலேசியா தமிழ் பள்ளியைச் சார்ந்த சுமார் 30 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பகுத்தறிவு மற்றும் திராவிட இயக்க தலைவர்களின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக தலைவர் மு/கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார். உடன்: இந்த பள்ளியின் தலைமை ஆசிரியை விக்னேஸ்வரி.
