கழகக் களத்தில்…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

11.2.2026 புதன்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் 1080

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)
* தலைமை: வழக்குரைஞர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * சிறப்புரை: தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் (செயலர், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மய்யம், மதுரை) * தலைப்பு: திருப்பரங்குன்றம் அன்றும் இன்றும் * நன்றியுரை: பேராசிரியர் தனராஜ்.

12.2.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2585

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தலைவர் பொழிவு – 3* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

14.2.2026 சனிக்கிழமை
கல்லக்குறிச்சி கழக மாவட்ட கழகக் குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம்
தஞ்சாவூரில் பிப். 21 நடைபெறும் மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக மாநாடு – வீடுதோறும் விடுதலை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கழகத் தோழர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரோடும் சந்திப்பு

கல்லக்குறிச்சி: காலை 6 மணி இரவு 10 மணி வரை*இடம்: மணவாசுதேவனூர், நயினார் பாளையம், உலகியநல்லூர், மேலூர், உலகங்காத்தான், நல்லாத்தூர், வடக்கநந்தல், மாத்தூர், எடுத்தவாய்நத்தம், பரிகம், கல்லக்குறிச்சி, திருக்கணங்கூர், மூரார்பாளையம், சோழம்பட்டு, சங்கராபுரம், பாண்டலம், எஸ்.வி.பாளையம், ஊராங்கனணி, குளத்தூர், பாக்கம், மணலூர்பேட்டை, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, கோட்டை, தியாகதுருகம், சிறுவல், முடியனூர் *தலைமை:
கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ச.சுந்தர்ராசன் (மாவட்ட கழகச் செயலாளர்), ம.சுப்பராயன் (கழக காப்பாளர்) *சிறப்பு அழைப்பாளர்: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சந்திப்பு நிகழ்வு ஒருங்கிணைப்பு: குழ.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *