11.2.2026 புதன்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல் 1080
புதுமை இலக்கியத் தென்றல் 1080
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்)
* தலைமை: வழக்குரைஞர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * சிறப்புரை: தொல்லியல் அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் (செயலர், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மய்யம், மதுரை) * தலைப்பு: திருப்பரங்குன்றம் அன்றும் இன்றும் * நன்றியுரை: பேராசிரியர் தனராஜ்.
- 11.2.2026 புதன்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் 1080
- 12.2.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2585
- 14.2.2026 சனிக்கிழமை கல்லக்குறிச்சி கழக மாவட்ட கழகக் குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம் தஞ்சாவூரில் பிப். 21 நடைபெறும் மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக மாநாடு – வீடுதோறும் விடுதலை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கழகத் தோழர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரோடும் சந்திப்பு
12.2.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2585
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2585
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) * தலைப்பு: தத்துவத் தலைவர் தந்த தகைசால் தலைவர் பொழிவு – 3* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
14.2.2026 சனிக்கிழமை
கல்லக்குறிச்சி கழக மாவட்ட கழகக் குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம்
தஞ்சாவூரில் பிப். 21 நடைபெறும் மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக மாநாடு – வீடுதோறும் விடுதலை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கழகத் தோழர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரோடும் சந்திப்பு
கல்லக்குறிச்சி கழக மாவட்ட கழகக் குடும்பங்களின் சந்திப்புக் கூட்டம்
தஞ்சாவூரில் பிப். 21 நடைபெறும் மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழக மாநாடு – வீடுதோறும் விடுதலை உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கழகத் தோழர்களின் ஒவ்வொரு குடும்பத்தினரோடும் சந்திப்பு
கல்லக்குறிச்சி: காலை 6 மணி இரவு 10 மணி வரை*இடம்: மணவாசுதேவனூர், நயினார் பாளையம், உலகியநல்லூர், மேலூர், உலகங்காத்தான், நல்லாத்தூர், வடக்கநந்தல், மாத்தூர், எடுத்தவாய்நத்தம், பரிகம், கல்லக்குறிச்சி, திருக்கணங்கூர், மூரார்பாளையம், சோழம்பட்டு, சங்கராபுரம், பாண்டலம், எஸ்.வி.பாளையம், ஊராங்கனணி, குளத்தூர், பாக்கம், மணலூர்பேட்டை, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, கோட்டை, தியாகதுருகம், சிறுவல், முடியனூர் *தலைமை:
கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: ச.சுந்தர்ராசன் (மாவட்ட கழகச் செயலாளர்), ம.சுப்பராயன் (கழக காப்பாளர்) *சிறப்பு அழைப்பாளர்: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சந்திப்பு நிகழ்வு ஒருங்கிணைப்பு: குழ.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
