நாள்: 12.2..2026 வியாழன் மாலை 5மணி
இடம்: தமிழ்நாடு ஆட்டோ
ஸ்பேர்ஸ் வளாகம், ஆண்டிமடம்
வரவேற்புரை: க.கார்த்திக்
(மாவட்ட துணைச் செயலாளர்)
தலைமை: தியாக.முருகன் (ஒன்றிய செயலாளர்)
முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்),
இரத்தின. இராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.அறிவன் (மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்), இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்), பொன்.செந்தில்குமார் (மாவட்ட துணைச்செயலாளர்), கோ.பாண்டியன் (ஒன்றிய அமைப்பாளர்) மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள்.
சிறப்புரை:
க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்)
பொருள் : தஞ்சையில் பிப்ரவரி 21இல் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை மாநாடு..
நன்றி: டி.எஸ்.கே.அண்ணாமலை (நகர செயலாளர்)
தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும்.
திராவிடர் கழகம் – ஆண்டிமடம் ஒன்றியம்
