* கணியூர் ச.ஆறுமுகம் மாவட்டத் துணைத் தலைவர் இயக்க நன்கொடையாக (பிப்ரவரி 2026) ரூபாய் ஆயிரம் 62ஆவது தவணையாக வழங்கினார்.
* பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு இயக்க நன்கொடையாக ஒன்பதாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார்.
* பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜேந்திரன் இயக்க நன்கொடை ஒன்பதாவது முறையாக ரூபாய் 2000 வழங்கினார்.
* ராமு இயக்க நன்கொடையாக முதல் முறையாக ரூபாய் 3000 வழங்கியுள்ளார்.
* வி.களத்தூர் கழக அமைப்பாளர் இ.எம்.சர்புதீன் அய்ந்தாவது தவணையாக இயக்க நன்கொடையாக ரூபாய் 500 வழங்கியுள்ளார்.
* மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி – தனபாக்கியம் குடும்பத்தினர் சார்பாக இயக்க நன்கொடையாக ரூ.10,000மும், வா.நேரு, மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000மும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வழங்கினர்.
