மானாமதுரை
நாள்: 12.2.2026, வியாழக்கிழமை, இரவு 7 மணி
இடம்: பழைய பேருந்து நிலையம், மானாமதுரை
வரவேற்புரை: ச.அனந்தவேல் (மாவட்ட கழக அமைப்பாளர்)
தலைமை: இரா.புகழேந்தி (மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: ச.இன்பலாதன் (மாவட்ட கழகக் காப்பாளர்),
பெரு.இராசாராம் (மாவட்ட கழகச் செயலாளர்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
பயண ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கே.ஆர்.பெரியகருப்பன் (கூட்டுறவுத் துறை அமைச்சர்)
ஆ.தமிழரசி ரவிக்குமார் (சட்டமன்ற உறுப்பினர், மானாமதுரை திமுக)
சேங்கை மாறன் (மாவட்ட துணைச் செயலாளர், திமுக),
சோ.மாரியப்பன் கென்னடி, க.பொன்னுசாமி,
தமிழ்ப் பிரியா வேங்கை மாறன், துரைராஜாமணி, மா.அண்ணாத்துரை, அ.முத்துசாமி, வசந்தி சேங்கைமாறன்
நன்றியுரை: ம.கார்த்திகண்ணன் (கழக இளைஞரணித் தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம் சிவகங்கை மாவட்டம்
