இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும் ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இராமநாதபுரம்

நாள்: 12.2.2026, வியாழக்கிழமை, மாலை 6 மணி

இடம்: அரண்மனை அருகில், இராமநாதபுரம்

வரவேற்புரை: மு.முருகேசன் (மாவட்ட கழக செயலாளர்)

தலைமை: கே.எம்.சிகாமணி (மாவட்ட கழகத் தலைவர்)

முன்னிலை: எஸ்.பேரின்பம் (மாவட்ட ப.க. தலைவர்),
பா.செயராமன் (பொதுக்குழு உறுப்பினர்),
கோ.வ.அண்ணாரவி (பெரியார் பெருந்தொண்டர்), பொ.தங்கபாண்டியன் (மாவட்ட கழகத் துணைத் தலைவர்)

தொடக்கவுரை: காதர் பாட்சா முத்துராமலிங்கம்
(மாவட்ட செயலாளர், தி.மு.க.)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (வனத்துறை அமைச்சர்)
ஏ.அன்வர் ராஜா (மாநிலத் தலைவர், திமுக இலக்கிய அணி)
முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
இரா.ஜெயக்குமார் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்),
இரா.குணசேகரன் (மாநில கழக ஒருங்கிணைப்பாளர்),

தமிழ்நேசன் இன்பாரகு (திமுக),
எம்.எஸ்.கே.பவானி இராசேந்திரன் (திமுக),
ஆர்.ரவிச்சந்திர இராமவன்னி (திமுக),
ராஜ.ராமபாண்டியன் (காங்கிரஸ்), ஆ.சிவா (ஆதி தமிழர் பேரவை), ஆர்.கே.சுரேஷ் (மதிமுக), எஸ்.பெருமாள் (சிபிஅய்),
ஆர்.குருவேல் (சிபிஎம்), சலிமுல்லாகான் (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்), வருசை முகமது (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்), விடுதலை சேகரன் (விசிக), ஆர்.கே.கார்மேகம் (திமுக),
டி.ஆர்.பிரவின்தங்கம் (திமுக), எஸ்.நிலோபர்கான் (திமுக)
நன்றியுரை: அண்ணா.பெரியார்செல்வன் (திராவிட மாணவர் கழகம்)
ஏற்பாடு: இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *