மாற்றங்களின் காரணம் பெரியார் பற்றிய புரிதல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இப்போ உள்ள சமூகத்திற்கும் இனி வரப்போகிற சமூகத்திற்கும் பெரியாருடைய கருத்துகள் மற்றும் பரப்புரைகள் சரியான புரிதலை ஏற்படுத்தும்.. ஒரு சிறந்த சிந்தனையாளராக உருவாவதற்கு தந்தை பெரியாரின் கருத்துகள் மிகவும் அவசியம். அவரைப் பற்றிய சரியான புரிதல் இருந்தால் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். இவ்வாறு புத்தகக் கண்காட்சியில் பெரியார் அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவரின் சிறப்பான கருத்துகள் Periyar Vision OTT-இல் வெளிவந்துள்ளது. இன்றே கண்டு பயன் பெறுங்கள்.
– கே.அருண் சந்திரன், மதுர மங்கலம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *