விதிகள் மற்றவர்களுக்கு– சலுகைகள் தங்களுக்கு?

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘‘நான் உண்மையிலேயே ஓய்வு பெற விரும்புகிறேன். ஆனால், சங்கம் அனுமதிக்கவில்லை…” என்கிறார்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்

முடிவெடுக்க வேண்டிய நேரம் வந்தவுடன், பொறுப்பை முழுக்க “தொண்டர்கள்” மேல் தள்ளிவிட்டார். 75 வயது விதியைக் காட்டி பதினெட்டு தலைவர்களை வீட்டுக்கு அனுப்பினார். இப்போது அதே விதியை தனக்கே பொருந்தாததாக்கி விட்டார். இதுதான் பா.ஜ.க. – ஆர்.எஸ்எஸ் அரசியல். விதிகள் மற்றவர்களுக்கு! சலுகைகள் தங்களுக்கு!! இது வெளிப்படையான இரட்டை வேடம்.

இதுதான் இவர்களின்  “ஒழுக்க அரசியல்”.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *