திருச்சி திருவெறும்பூர் ஒன்றியத் தலைவர் மாரியப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில், மாரியப்பனின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், மகளிர் பாசறை தலைவர் ரூபியா ஸ்டாலின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்திசுரேஷ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, மாவட்ட மகளிர் அணி துணை செயலர் வசந்தி, மாநகர மகளிர் அணி தலைவர் பேபி ராமதாஸ், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் பெல் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் சங்கிலி முத்து, சி.கனகராஜ், காமராஜ், கிருஷ்ணன், பாண்டி, அமுதா, நிர்மலா, ரவி, ராஜேந்திரன், பெல் செல்வம், பஞ்சலிங்கம், முருகன், விமலேஷ், பெல் தாமஸ், அன்பழகன், செங்குட்டுவன், பெல் ஆண்டி ராஜ், சித்ரா, புனிதவதி, பெல் அசோக்குமார், கவுதமி ஸ்டாலின், விஜயா மாரியப்பன் அனைவரையும் வரவேற்றார். நிறைவாக வெற்றி மணி, விமல் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
திருவெறும்பூர் மாரியப்பனின் நினைவேந்தல்
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
