ஜமீன்தார்கள், லேவா தேவிகள், மில் முதலாளிகள், இந்த மூன்று கூட்டமும் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ‘சுயராச்சியம்’, ‘குடியரசு’, ‘குடிஆட்சி’ கிடைத்த போதிலும் அது ஒரு வினாடி கூட ஜனநாயகமாக இருக்க முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1889)
Leave a Comment
