இம்மாதம் 21ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி – மகளிர் பாசறை மற்றும் மாநில இளைஞரணி, மாணவர் கழகம் மாநாடு நடைபெறும் இடங்களான தஞ்சை திலகர் திடல் மற்றும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் ஆகிய இடங்களைப் பார்வையிட 7.2.2026 அன்று மாலை 4 மணிக்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் பார்வையிட்டார். அவரை கழகத் தோழர்கள் சந்தித்ததோடு, அவர்கள் முனைவர் பட்டம் பெற்றதற்காக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் இனிப்பு வழங்கியும், பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தஞ்சை மாநாட்டுப் பணிகளை வீ.அன்புராஜ் பார்வையிட்டார்
0 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
