*‘தமிழ்மக்கள் கலைவிழா 2026’ – தமிழர் தலைவருக்கு கபிஸ்தலம் தி.கணேசன் நினைவு சமுதாயத்தொண்டர் – 2025 விருது வழங்கப்பட்டது. உடன்: உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்.

* இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி வந்த உலக சாதனையாளர் சிறுவன் புவியாற்றலை பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தங்க சங்கிலி அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், வழக்குரைஞர் அமர்சிங் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.

உயர் கல்வித்துறை அமைச்சர்
கோவி. செழியன் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். ஆத்தூர் தமிழ்ப் பிரபாகரன், அறிவன், சிவரஞ்சினி, லோகநத்தம், பழனிசாமி, ராமபுகழ், துரைராசன்,
வீ. மோகன், தி.ம. நாகராசன், முபாரக் ஆகியோர் ‘பெரியார் உலக நிதி’ைய தமிழர் தலைவரிடம் வழங்கினர்.
