சபரிமலை அய்யப்பன் கோயிலில் தங்கம் திருட்டுப் போன மோசடி வழக்கில் சிக்கிய கோயில் தலைமை அர்ச்சகப் பார்ப்பனர் (தந்திரி) கண்டரரு ராஜீவர் சட்டப்படி கைது செய்யப்படவில்லை. மாறாக, திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு, திருட்டில் சம்பந்தப்பட்ட அர்ச்சகப் பார்ப்பனரை, அர்ச்சகர் பொறுப்பிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளதாம்!
இது எப்படி இருக்கு?
