நிர்வாகஸ்தினரால், இரயில், தபால் – தந்தி, டெலிபோன், ரோட்டு விளக்கு முதலியவைகளுக்கு வரி போடப்படுகின்றதா? “சார்ஜ்” – கூலி பெற்றுக் கொண்டு அதிலும் இலாபம் பெறுகிறார்கள். அத்துறைகள் நல்ல இலாபத்தில் நடைபெறும் போது, சனங்களிடமிருந்து வரி வாங்காமலேயே, வரிக் கஷ்டமே இல்லாமல் ஆட்சியை ஏன் நடத்திடக் கூடாது?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
