

வழக்குரைஞர் கீதாலயனின் புதிய அலுவலகத்திற்குச் சென்ற தமிழர் தலைவர் புத்தர் படத்தை திறந்து வைத்து வழக்குரைஞர் கீதாலயனுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். அங்கு சட்டப் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார் தமிழர் தலைவர். உடன்: வழக்குரைஞர் விஜயகுமார், வழக்குரைஞர் நிம்மதி, குடந்தை குருசாமி மற்றும் தோழர்கள் உள்ளனர். (கும்பகோணம், 7.2.2026)
