முனைவர் வீ. அன்புராஜ் பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தி சிறப்பித்தார்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மேனாள் ஒன்றிய நிதி துறை இணை அமைச்சரும், திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான  எஸ்.எஸ். பழனிமாணிக்கத்தின் சகோதரர் வழக்குரைஞர்  எஸ். எஸ் ராஜ்குமாரின் மகள்  அய்ஸ்வர்யா –  பொது உடமை இயக்கத்தின் போராளி தியாகி என். வெங்கடாசலத்தின்  பேரனும், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் உயிரி தொழில் நுட்பத் துறை பேராசிரியருமான முனைவர் வெ. சுகுமாரனின்  மகன் மருத்துவர்
வெ.சு. வெங்கடேஷ் ஆகியோர்  மணவிழாவில்   கழகப் பொதுச் செயலாளரும், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினருமான முனைவர் வீ. அன்புராஜ்    பங்கேற்று மணமக்களை நேரில் வாழ்த்தி சிறப்பித்தார்கள்.  பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர், தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களின் வாழ்த்துக் கடிதம் மணமக்களிடம் வாசித்து அளிக்கப்பட்டது. உடன்: தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மு. அய்யனார்,  வள்ளிபட்டு தமிழ்செல்வன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *