சேலத்தில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (6.2.2026)

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

சேலம் வீ. பழனியப்பன், வீரமணி ராஜ் – வசந்தி, புவனேஸ்வரி முரளி, மதிவாணன், பெ. ஆசைத்தம்பி, சி.பி.அய். மோகன் மற்றும் வி.சி.க. தி.மு.க., தோழர்கள், ராஜேஸ்வரி மற்றும் அன்புச்செல்வி கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சேலம் – 6.2.2026)

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

 

நன்கொடை

மள்ளாங்காடு கலைமணி காரியப்பன் குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1 லட்சம் நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. உரத்தநாடு குணசேகரன், புலவஞ்சி காமராஜ், முத்து. துரைராஜ், மா. சிவஞானம் (தஞ்சை, 7.2.2026)

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

நன்கொடை

 

நன்கொடை

தருமபுரி பண்டஹன்ஸி ஆனந்தன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் பெரியார் உலக நிதியாக ரூ.50 ஆயிரம் அளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *