யுத்த காலத்தில் அரசாங்கத்தின் யுத்த முயற்சிகளுக்கு, பொருள் உற்பத்திக்கு எல்லா ஏற்பாடுகளுடன் கலந்து உழைத்துப் பங்கு கொள்ளுவதன்றி – அந்த காலத்தில் அரசாங்கத்தேடு போட்டிக்கு நிற்பது தங்களுடைய தலையாய கடமை என்று முடிவெடுத்து நடக்கலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1887)
Leave a Comment
