ஆவடி: மாலை 5 மணி *இடம்: ஆவடி பெரியார் மாளிகை * தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: 21-02-2026 தஞ்சையில் நடைபெறும் இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை மாநாட்டில் மாவட்ட கழகம் சார்பாக கலந்து கொள்வது குறித்து மற்றும் பெரியார் உலகம் நிதி திரட்டல் தொடர் பணி குறித்தும் ஆவடி மாவட்ட கழக அனைத்து அணித் தோழர்களும் தவறாமல் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அழைப்பு: க.இளவரசன் (மாவட்ட செயலாளர்).
அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல்
அரியலூர்: மாலை 6 மணி *இடம்: மணிகண்டன் இல்லம் – விளாங்குடி * வரவேற்புரை: க. மணிகண்டன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தலைமை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்). *முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) * மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * சிறப்புரை: க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * பொருள்: தஞ்சையில் பிப்ரவரி 21இல் நடைபெறவுள்ள மாநில இளைஞரணி, மகளிரணி மாநாடு * நன்றியுரை: லெ. தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்கவும் *திராவிடர் கழக இளைஞரணி – அரியலூர் மாவட்டம்.
