இந்நாள் – அந்நாள்- திராவிட மொழி நூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் பிறப்பு (07.02.1902)

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழ், தமிழர் சிறப்பு, தமிழர்களின் தோற்றம் – வளர்ச்சி – பண்பாடு தொடர்புடைய ஆய்வுகளைச் செய்த மொழியாராய்ச்சி அறிஞர். குறிப்பாக அவருடைய சொல்லாராய்ச்சி தமிழின் செம்மையைக் காட்டியது; தனித் தமிழுக்கு வளம் கூட்டியது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராக இருந்து அவர் ஆற்றிய பணி தமிழ் உயர்தனிச் செம்மொழி என்பதைச் சான்றுடன் நிறுவியது.

இவரது தமிழப் பணியைப் பாராட்டி, சேலத்தில் 1956-ஆம் ஆண்டு தமிழ்ப் பேரவையின் சார்பில், “திராவிட மொழிநூல் ஞாயிறு” என்ற சிறப்புப் பட்டம் தந்தை பெரியாரால் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் மீது பெரும் பற்று கொண்டவர்; தந்தை பெரியாரால் போற்றிப் பாதுகாக்கப்பட்டவரும் கூட!

அவரின் பிறந்தநாள் இன்று (பிப்ரவரி 07)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *