கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

7.2.2026 சனிக்கிழமை

நான்கு தொழிலாளர் சட்டங்கள்
தொடர்பான முழு நாள் கருத்தரங்கு

சென்னை: காலை 9 மணி முதல் 5 மணி வரை *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 *வரவேற்புரை: தளபதி பாண்டியன் (செயலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு) *தொடக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *அறிமுகவுரை: வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு (வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை) *தலைமை: திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி) *கருத்துரை: தொ.மு.ச, ஏ.அய்.டி.யு.சி, சி.அய்.டி.யு, அய்.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.அய்.எல்.எப், ஏ.ஏ.எல்.எப், எம்.எல்.எப் பொறுப்பாளர்கள் *நன்றியுரை: கருப்பட்டி சிவா (தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை) *சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு & வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை.

7.2.2026 சனிக்கிழமை வெள்ளியம்பலம் அறக்கட்டளை நடனக் கலைக்கூடம் வழங்கும் ‘தமிழும் காதலும்’
குயில் மொழியின் ‘பரதநாட்டிய’ நிகழ்ச்சி

மயிலாப்பூர்: காலை 10 மணி *இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் *வரவேற்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி *வாழ்த்துரை: பேராசிரியர் அரங்க.இராமலிங்கம்,  முனைவர் அருள் நடராசன் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை), சு.வெங்கடேசன் (நாடாளுமன்ற உறுப்பினர்), விஜயா தாயன்பன் (உறுப்பினர் & செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்), ‘கலைச்செல்வம்’ சிவக்குமார் *நன்றி உரை: கால்டுவெல் வேள்நம்பி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *