பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார் நகர், வல்லம், தஞ்சாவூர் – 613 403.
நாள்: 7.02.2026, காலை 11.00 மணி
இடம்: திறந்தவெளி விளையாட்டு அரங்கம்,
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகம், வல்லம், தஞ்சாவூர்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிர்வாகக் குழு, பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உங்களை அன்புடன் அழைக்கும் –
“ஆயிரம் கனவுகளின் சிறகடிப்பு”
(Flight of Thousand Dreams)
ஆசியா மற்றும் இந்திய சாதனைப் புத்தகத்தில்
இடம் பெறுவதற்கான அலுவல்ரீதியான முயற்சி!
‘கிளைடர் ஏவுதல்’ நிகழ்வைத் தொடங்கி வைப்பவர்:
முனைவர் வீ. அன்புராஜ்
(நிர்வாகக் குழு உறுப்பினர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர்.)
சிறப்பு விருந்தினர்கள்:
டி.கே.சுந்தரமூர்த்தி
(ஓய்வுபெற்ற விஞ்ஞானி, விண்வெளித் துறை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO), பெங்களூரு.)
முனைவர் அபிஜீத்
(தொழில்நுட்ப ஆய்வு மய்யம்,
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் , திருப்பதி, ஆந்திரப் பிரதேசம்.)
இணைந்து வழங்குவோர்: ‘அவுரா’ நிறுவனம்
