எல்லா மக்களுக்கும் 21 வயதான (தற்போது 18 வயது) ஆண் – பெண் இருபாலருக்கும் ஓட்டுரிமை கொடுத்துவிட்டதாகச் சட்டம் கூறுகிறது. இது ஜனநாயக ஆட்சியில் எல்லாம் பொதுமக்களுக்கும் உரிமை கொடுக்கின்ற முறைகளில் ஒன்றாகும் என்றாலும் – 21 வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஓட்டுரிமை மட்டிலும் போதுமா? அப்படி ஓட்டுப் போட வயது வந்தவர்களெல்லாம் கல்வியறிவும், தேர்தல் முறை பற்றிய அறிவும் அமைந்தவர்களாக இருக்க வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1886)
Leave a Comment
