கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கவுசல்யா நினைவு “கவின் – காவியா
இல்லம் அறிமுக விழா!

நாள்: 7.2.2026 சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி

இடம்: மனை எண் 17பி, அடைக்கல மாதா நகர், மாதாக்கோட்டை, தஞ்சாவூர்

அறிமுகம் செய்து வைப்பவர் :

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அழைப்பின் மகிழ்வில்:

இரா.செந்தில்குமார் (கிளைக்கழகத் தலைவர், கண்ணந்தங்குடி கீழையூர்)

அன்புடன் அழைக்கும்:

இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), லெ.ஜெகதாராணி (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், வல்லம்),
ஜெ.ஜெ.கவின், ஜெ.ஜெ.காவியா.

8.2.2026 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: மாலை 5 மணி *இடம்: குறள் அரங்கம், காரைக்குடி. *வரவேற்புரை: கொ.மணிவண்ணன்   (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை:
ம.கு.வைகறை (மாவட்ட கழக தலைவர்) * முன்னிலை:   சாமி.திராவிடமணி (மாவட்ட கழக காப்பாளர்), ந.செகதீசன் (மாநகர கழக தலைவர்) *பொருள்:  21.02.2026 அன்று தஞ்சாவூரில் நடைபெற உள்ள  திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி,  திராவிட மாணவர் கழகம் – மாநில மாநாடு  *நன்றியுரை: இ.ப.பழனிவேல் (மாவட்ட கழக துணைச் செயலாளர்) *திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். *அழைப்பு: சி.செல்வமணி (மாவட்ட கழகச் செயலாளர், காரைக்குடி கழக மாவட்டம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *