- இளமை தொலைந்தபோது… – சோழா புகழேந்தி
- திருத்தணிகைத் திருப்புகழ் – இரா.மோகனசுந்தரம்
- தமிழரின் சிறப்பு… சிறுகதைச்சரம் – ஞா.சிவகாமி
- அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும். – முனைவர் மருத்துவர் சு.நரேந்திரன்
- தமிழ் பயிற்றுமொழி கனவும், நனவும்! – முனைவர் மருத்துவர் சு.நரேந்திரன்
- காலனி ஆட்சியில் நலவாழ்வும், நம் வாழ்வும்! – முனைவர் மருத்துவர் சு.நரேந்திரன்
- Tamil as the Medium of Instruction (Dream and Reality) – முனைவர் மருத்துவர் சு.நரேந்திரன்
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் அவர்கள் மூலம் நூலகத்திற்குப் புதியதாக வரப்பெற்றோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்
