
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மழலையர் பட்டமளிப்பு விழாவில், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில் நுட்பத் துறைப் பேராசிரியர் மற்றும் சேர்க்கைப் பிரிவின் இணை இயக்குநர், முனைவர் டி. கிருஷ்ணகுமார், பள்ளியின் முதல்வர் முனைவர் க. வனிதா, பெரியார் மணியம்மையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். பாக்கியலட்சுமி ஆகியோர் முன்னிலையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழ் துறைப் பேராசிரியர் முனைவர் பி. சிராஜுதீன் மழலையர்களுக்குப் பட்டம் வழங்கிப் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
