6.2.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,
தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 185
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா முனைவர் நா.சுலோசனா (மாநிலத் துணைத் தலைவர்) *வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத்தலைவர்)*ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத்தலைவர்) *நூல்: சுனிதா நரெய்ன் தொகுத்த பருவகால மாற்றங்கள்-அறிவியலும் அரசியலும் (Climate Change science and politics) * நூல் ஆய்வுரை: மின் பொறிஞர் பொன்.ஏழுமலை, கனடா * நன்றியுரை: இர.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தUமபுரி)* Zoom: 82311400757 Passcode: PERIYAR.
அரசினர் மேல்நிலைப் பள்ளி, வடமணப்பாக்கம் வேதவள்ளி விஜயராகவன் கல்வி அறக்கட்டளை நடத்தும் பெரியார் பேச்சுப்போட்டி பரிசளிப்பு
வடமணப்பாக்கம்: மாலை 2.30 மணி*இடம்: அரசினர் மேல்நிலைப் பள்ளி, வடமணப்பாக்கம் * வரவேற்புரை: வி.வெங்கட்ராமன் (தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகம்*தலைமை: ந.வேதபுரி தலைமையாசிரியர், அரசினர் மேல்நிலைப் பள்ளி, வடமணப்பாக்கம் * முன்னிலை: அ. இளங்கோவன் செய்யாறு மாவட்ட கழகத் தலைவர் * பரிசளித்து வாழ்த்துரை: அண்ணா சரவணன் (வட்டாரக் கல்வி அலுவலர், மாநில பகுத்தறிவாளர் கழக துணை பொதுச் செயலாளர்) *நன்றியுரை: மு. செல்வம் (உதவித் தலைமையாசிரியர், அரசினர் மேல்நிலைப்பள்ளி, வடமணப்பாக்கம்.)
