புதுக்கோட்டை மண்டல தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவணன் (வயது 88) உடல்நலக் குறைவு காரணமாக ஆலங்குடியில் தனியார் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்ட தலைவர் க.மாரிமுத்து, மாவட்ட செயலாளர் க.முத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க. வீரையா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்புக்கு மகன் மேகநாதன் 9524006690.