‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி,
இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’
– தொடர் சிறப்புக் கூட்டம்,
பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா
05.02.2026 வியாழன்: கிருஷ்ணகிரி: காலை 10 மணி
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
தருமபுரி: இரவு 7 மணி
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
06.02.2026 வெள்ளி: எடப்பாடி: காலை 10 மணி
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
சேலம்: இரவு 7 மணி
பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம்
07.02.2026 சனி: காலை: தஞ்சை:
இரா.ஜெயக்குமார் இல்லம் அறிமுக விழா
மாலை 5 மணி: தில்லையம்பூர்:
முதியோர் காப்பகம் பார்வையிடல் – சந்திப்பு
இரவு 7மணி: கபிஸ்தலம்:
கலை விழா
08.02.2026 ஞாயிறு: காலை 10 மணி:
சென்னை பெரியார் திடல்: படத்திறப்பு நிகழ்ச்சி
இரவு 7 மணி: நீலாங்கரை:
Blue Legoon Rajmahal: திருமண வரவேற்பு நிகழ்ச்சி
