இஸ்ரோ – ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டரில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘சயின்டிஸ்ட் இன்ஜினியர்’ பிரிவில் இ.சி.இ. 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் 8, சிவில் 7, அக்ரிகல்சர் 6, ஓசோனோகிராபி 8 உட்பட மொத்தம் 49 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: எம்.எஸ்சி. / எம்.இ., / எம்.டெக்.
வயது: 18-30 (12.2.2026இன்படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750 பெண்கள் / எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.750
கடைசி நாள்: 12.2.2026
விவரங்களுக்கு: sac.gov.in
