6.2.2026 வெள்ளிக்கிழமை
பெரியார் குடில் திறப்பு விழா
மதுரை: காலை 11 மணி *இடம்: சோலையழகுபுரம் 1ஆவது தெரு, தனபாக்கியம் மகால், மதுரை *திறப்பாளர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *பங்கேற்போர்: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட கழகத் தலைவர்), தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), வா.நேரு (மாநிலத் தலைவர், ப.எ.ம.), இராலீ.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *அழைப்பின் மகிழ்வில்: தனபாக்கியம் – முனியசாமி (மாவட்ட காப்பாளர்), இந்திரா-சிவகுமார், அரசு-தேவி.
8.2.2026 ஞாயிற்றுக்கிழமை
திருவாரூர், நாகப்பட்டினம், மன்னார்குடி, மயிலாடுதுறை, கும்பகோணம் காரைக்கால் மாவட்டங்களின் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட கழக அலுவலகம், திருவாரூர் * தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணை பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்) *பொருள்: பிப்ரவரி 21இல் தஞ்சையில் நடைபெறவிருக்கும் இருபெரும் மாநாடுகள் குறித்து * வேண்டல்: குறித்த நேரத்தில் மேற்கண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது * அழைப்பு: சி.பி.க.நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர் 97516 63056)
