5.2.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2584
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன் (மூதறிஞர் குழு பொருளாளர்) தலைப்பு: திராவிட லெனின் டாக்டர் டி.எம். நாயர்* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
