இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பரப்புரைப் பொதுக்கூட்டம் மற்றும்

தருமபுரி

நாள்: 5.2.2026, வியாழக்கிழமை, மாலை 5 மணி

இடம்: பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில், தருமபுரி

வரவேற்புரை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டச்செயலாளர்)

தலைமை: கு.சரவணன் (மாவட்ட கழகத் தலைவர்)

ஒருங்கிணைப்பு: ஊ.ஜெயராமன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை: அ.தீர்த்தகிரி (கழகக் காப்பாளர்),

தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்),

அ.தமிழ்செல்வன் (அரூர் மாவட்ட கழகத் தலைவர்),
மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத்துறைச் செயலாளர்), மருத்துவர் கவுதமன் (இயக்குநர், பெரியார் மணியம்மை மருத்துவ குழுமம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
(வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்)

நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் ஆ.மணி
(திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர்)

முனைவர் பி.பழனியப்பன்
(திமுக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன்
(மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்)

பயண ஒருங்கிணைப்பாளர்கள்:
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்), திருச்சி மு.சேகர் (மாநிலச் செயலாளர், தொழிலாளரணி)

நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட கழகத் துணை செயலாளர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், தருமபுரி மாவட்டம்

‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *