ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி என்சிசி ஏ.என்.ஓ. விற்கான பதவி உயர்வு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஜெயங்கொண்டம், பிப்.3–- என்சிசி, ஏஎன்ஓ விற்கான பதவி உயர்வுகள் ராணுவ விதிகளின்படி குறிப்பிட்ட கால சேவை மற்றும் அடிப் படை பயிற்சியை முடித்த பிறகு ஏஎன்ஓ-களின் பதவி உயர்வு தொடர்பான அதிகாரப் பூர்வ தகவல்களை அந்தந்த என்சிசி மாநில இயக்குநரகம் அல்லது பட்டாலியன் மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும்.

அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளியை சேர்ந்த என்சிசி ஏஎன்ஓ ராஜேஷ் இரண்டு ஆண்டுகள் CTO-ஆகவும் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஒரு நட்சத்திர அந்தஸ்து பெற்று மூன்றாம் நிலை அதிகாரி (THIRD OFFICER)- ஆகவும் பணிபுரிந்த நிலையில் கும்பகோணம் தமிழ்நாடு 8 பட்டாலியன் கமெண்டிங் ஆபிசர் எண் கர்னல் சேது மாதவன் தலைமையில் என்சிசி 2 நட்சத்திர தகுதி கொண்ட அதிகாரியாக சிறப்பு செய்யப்பட்டது. ராஜேஷ் அவரை பள்ளி தாளாளர் முதல்வர் கீதா மற்றும் இருபால் ஆசிரியர்கள் பலர் பாராட்டினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *